நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய படம் சட்டென்று மாறுது வானிலை.
ஜெய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் , நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மூன்றாவதாக ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்ற பாடல் நடிகர் ஜெய் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை பாரதியாரின் வரிகளுடன் இணைத்து மதுரை சோல்ஜர் என்பவர் எழுதியுள்ளார். கிரிஷ் ஜி, மதுரை சோல்ஜர் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது.
Summary
Naan vizhvenenru ninaithaayo song in the movie 'sattendru maarudhu vaanilai' released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஸ்ஸாடியா பாடல்!

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
சட்டென்று மாறுது வானிலை பாடல் வெளியீடு!

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


