மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரசாந்த் படத்தில் கதாநாயகியான தேவயானி மகள்!

கோர்ட் தமிழ் ரீமேக் பெயர் அறிவிப்பு...

News image

மகள் பிரியங்காவுடன் தேவயானி

Updated On :6 ஏப்ரல் 2026, 9:47 am

நடிகை தேவயானியின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதனை இயக்குநர் தியாகராஜன் இயக்க, நடிகர் பிரசாந்த் வழக்குரைஞராக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசனின் மகன் ஹிருத்திக் மற்றும் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ரஞ்ஜன் எனப் பெயரிட்டுள்ளதை இன்று அறிவித்துள்ளனர்.

Story image

நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் - ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது குறிப்பிடத்தக்கது.

Summary

actor devayani daughter debut movie titled as ranjan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.