தீபாவளி என்றால், பட்டாசு, புத்தாடை, பலகாரங்களுடன் புதுப்படங்களும் இடம்பெற்றுவிடும். ஒன்று பெரிய திரையில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்கள். இரண்டு, வீடுகளில் இருக்கும் சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் புதிய படங்கள்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு எந்தெந்த சேனல்களில் எந்தெந்த புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி, விஜய் ஆண்டனி இசையமைத்து நடித்த பிச்சைக்காரன் 2 மற்றும் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இப்படத்தில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஜி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இதையும் படிக்க: தீபாவளிக்கு வெளியாகும் 3 முக்கிய படங்கள்!
இன்னும் எந்தெந்த புதுப்படங்கள் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பப்படவுள்ளன என்பது குறித்து வரும் நாள்களில் தெரிய வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

