ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2022: தேர்வான சீரியல்கள் எவை?
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் கட்நத 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மக்களிடம் எடுக்கும் வாக்கெடுப்பின்படி மிகவும் விருப்பமான தொடர், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.










