நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சேரனின் தமிழ்க்குடிமகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:51 am

DIN

ஆட்டோகிராப் படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியானது. லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகியுள்ளது. 

முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருந்தார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். 

Story image

பிரபலங்களுக்கு மத்தியில் துப்புரவு பணியாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது. 

YouTube video thumbnail

சமீபத்தின் இதன் டிரைலர் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் படம் செப்.7ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.