சம்பளத்தை உயர்த்திய சிம்பு!
நடிகர் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இழந்த தன் மார்கெட்டை மீண்டும் சிம்பு பிடித்துள்ளார்.
இதனால், இளம் இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை சிம்புவை இயக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், வசூல் ரீதியாகவும் தொடர் வெற்றியைப் பெற்று வருவதால் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...