2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நீங்கள் இல்லாமல் நானில்லை : மகேஷ் பாபு

தனது தந்தையில்லாமல் தானில்லை என நடிகர் மகேஷ் பாபு தந்தையர் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:34 am

DIN

தனது தந்தையில்லாமல் தானில்லை என நடிகர் மகேஷ் பாபு தந்தையர் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார். 

மகேஷ் பாபு தற்போது ஐரோப்பாவில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அடுத்து இயக்குநர் திரிவிக்ரம் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ‘ஆர்ஆர்ஆர் ’இயக்குநர் ராஜமௌவுலி இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், தந்தையர் தினததை முன்னிட்டு நடிகர் மகேஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

தந்தை என்பதற்கான அர்தத்தையும் அதற்கான எடுத்துக்காட்டாகவும் இருப்பவர் நீங்கள். நீங்கள் இல்லாமல் நான் இந்த நிலைமையில் இருக்க முடியாது. இனிய தந்தையர் தின வாழ்த்துகள் தந்தையே! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.