நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஜய்யின் 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:45 pm

DIN

நடிகர் விஜய்யின் 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

குடும்பத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 6ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. 

இந்த நிலையில் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புடன், பாடல் ஒன்றும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.