/

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் தேன் படம்

தருண் குமார், அபர்ணதி நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள படம் - தேன்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:26 am

DIN

தருண் குமார், அபர்ணதி நடிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள படம் - தேன்.

ஒளிப்பதிவு - எம். சுகுமார், இசை - சனத் பரத்வாஜ்.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தேன் படம் ஜூன் 25 அன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.