வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

''கண்மணி அன்போடு...'': நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:36 am

DIN

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் நயன்தாரா கண்மணி என்ற வேடத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து   அவரது வேடத்துக்கு அவரே டப்பிங் செய்துள்ளார். இந்தப் படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதியும், கடிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும் நடித்துள்ளனர். 

Story image
Story image

இந்த நிலையில் பட டப்பிங்கின் போது நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய வசனங்களை நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.