பிரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்ட்ஸ் என்கிற பாஃப்டா விருதுகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
முதலாம் உலகப் போரை அடிப்படையாகக் கொண்ட 1917 படம் பாஃப்டா விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.
சிறந்த படம், சிறந்த பிரிட்டன் படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய விருதுகளை 1917 படம் தட்டிச் சென்றது.
உலகம் முழுக்கக் கவனம் பெற்ற ஜோக்கர் படத்துக்கு சிறந்த நடிகர் உள்ளிட்ட 3 விருதுகள் கிடைத்துள்ளன. திரையுலகம், தொலைக்காட்சி ஊடகம், விடியோ கேம் துறை ஆகிய தரப்பிலிருந்து 6000 பேர் பாஃப்டா விருதுகளுக்கான குழுவில் உள்ளார்கள்.
1917 படம் சிறந்த படத்துக்கான பாஃப்டா விருதைப் பெற்றிருப்பது அப்பட ரசிகர்களுக்குக் கவலையை அளித்துள்ளது. காரணம், கடந்த 5 வருடங்களாக சிறந்த படமாக பாஃப்டா விருது பெற்ற எந்தப் படமும் ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதை வென்றதில்லை. இதனால் மற்ற படங்களின் நிலைமை 1917 படத்துக்கும் நேருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாஃப்டாவின் முக்கிய விருதுகள்
சிறந்த படம் - 1917
சிறந்த பிரிட்டன் படம் - 1917
சிறந்த இயக்குநர் - Sam Mendes (1917)
சிறந்த ஒளிப்பதிவு - 1917 (Roger Deakins)
சிறந்த படத்தொகுப்பு - Le Mans '66 (Andrew Buckland, Michael McCusker)
சிறந்த நடிகர் - Joaquin Phoenix (Joker)
சிறந்த நடிகை - Renée Zellweger (Judy)
சிறந்த பிறமொழிப் படம் - Parasite
சிறந்த ஆவணப்படம் - For Sama
சிறந்த அனிமேஷன் படம் - Klaus
சிறந்த அசல் இசை - Joker (Hildur Gudnadottir)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


