ரிதேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, தாரா நடிப்பில் மிலாப் ஸவேரி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம் - மர்ஜாவான். நவம்பர் 8 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இசை - தனிஷ்க் பக்சி, மீட் ப்ரோஸ், பாயல் தேவ்.
அந்தப் படத்தின் டிரெய்லரில் இமான் இசையமைப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டரில் இதுகுறித்து புகார் அளித்தார் இசையமைப்பாளர் இமான். மர்ஜாவான் படத்தில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டது எனக்குத் தெரியாது. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தோ ஆடியோ நிறுவனத்திடமிருந்தோ இதுகுறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றார்.
இதையடுத்து யூடியூபில் வெளியான மர்ஜாவான் பட டிரெய்லரின் குறிப்பில் பின்னணி இசை - இமான் எனச் சேர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!

பொல்லாத ஆசைகள்... 29 படத்தின் புதிய பாடல் வெளியானது!

ஐபோன் 17 வாங்க சிறந்த இணைய விற்பனை தளம் எது? எவ்வளவு தள்ளுபடி?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


