ஆடை படத்தில் சில காட்சிகளில் ஆடையற்று நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலா பால் தற்போது 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆர்.வினோத் இயக்கிய இந்தப் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான க்ளாமர் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமலா பால். அதுவும் குளியல்தொட்டியில் டாப்லெஸ் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகில் அசத்தலான டாட்டூ தெரிய பூக்கள் நிறைந்த தண்ணீரில் குளிப்பது போன்றுள்ள அந்தப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

