சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சோஷியல் மீடியாதான் என் வெற்றிக்கு காரணம்! இயக்குநர் பரத் நீலகண்டன் பேட்டி (விடியோ)

ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:48 am

உமா ஷக்தி.

ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பரத் நீலகண்டன். ஒரு கட்டத்தில் வேலை சலிப்பு தட்டவே, திடீரென்று முடிவெடுத்து கோலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.  நடிக்கும் ஆர்வம் இருக்கவே, ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து குறும்படத்தில் நடிக்கக் கேட்டார். அது வித்யாசமான அனுபவமாக இருக்கவே, அதன் பின் அனுபமா குமார் நடிப்பில் குறும்படம் ஒன்றினை இயக்கினார். அதன் பின் நடந்த மாற்றங்களை சுவாரஸ்யமாக சினிமா எக்ஸ்ப்ரஸ் ரீலிங் இன் பகுதியில் அவினாஷ் ராமச்சந்திரனிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர், இயக்குநர் பரத் நீலகண்டன்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.