செல்வராகவன் பிறந்தநாளையொட்டி ‘என்ஜிகே’ புதிய போஸ்டர் வெளியீடு
இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளையொட்டி, அவர் இயக்கதில் சூர்யா நடித்து வரும் 'என்ஜிகே' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை: இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளையொட்டி, அவர் இயக்கதில் சூர்யா நடித்து வரும் 'என்ஜிகே' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சாய் பல்லவி, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் செல்வராகவனின் 42- ஆவது பிறந்தநாளையொட்டி, அவர் இயக்கதில் சூர்யா நடித்து வரும் 'என்ஜிகே' படத்தின் புதிய போஸ்டர் செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...