நடிகர் தனுஷ் அண்மையில் நடித்து வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)'. உலகத் திரை ரசிகர்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் உலகத் திரை ஆர்வலர்கள் கொண்டாடி மகிழும் கேன்ஸ் திரைப்பட திருவிழா இந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தனுஷ் நடித்த The Extraordinary Journey of the Fakir திரையிடப்படுகிறது. அவருக்கு வந்த அழைப்பின் பேரில் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ளார் நடிகர் தனுஷ். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கேன்ஸ் விழாவில் இவர் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
cannes2018TheExtraordinaryJourneyOfTheFakirm kenscottfakir pic.twitter.com/exoi
mdashDhanushdhanushkrajaMay 10, 2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் 77.37 % வாக்குகள் பதிவு: 3,322 பேருக்கு டோக்கன் விநியோகம்

நெல்லை வேட்பாளா்கள் வாக்களிப்பு

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


