நடிகர் பார்த்திபனா அப்படிச் சொன்னார்?
யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின்


யோகா தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவை ரசிகர்கள் ரீ- ட்வீட் செய்து வருகிறார்கள். சுவாரஸ்யமாக அவர் எழுதிய அந்த ட்வீட் ரசிக்கும்படியாக இருந்தது.

சர்வதேச யோகா தினம் நேற்று (ஜூன் 21) கடைபிடிக்கப்பட்டது. நாட்டின் பிரதமர் முதல் சாமானியர் வரை பலரும் யோகாசனங்கள் செய்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்னர். இவற்றில் பிரபல பாலிவுட் நடிகைகளான ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டெஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்களின் யோகா புகைப்படங்களும் காணொலிகள் வைரலாகி வருகிறது.
நடிகர் பார்த்திபன் யோகா தினத்தை முன்னிட்டு வழக்கம் போல கிண்டலாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...