நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா ரிலீஸ் எப்போது?

பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள்

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

ராக்கி

பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஜூன் 19-ம் தேதியுடன் முழுவதும் நிறைவடைகிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

இந்தச் செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.