/

இன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியீடு!

அடுத்த வாரம் ரஜினி நடித்துள்ள காலா படம் வெளியாவதால் இந்த வாரம் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

எழில்

ஆண்டனி, பஞ்சுமிட்டாய், வயக்காட்டு மாப்பிள்ளை, மோகனா, எக்ஸ் வீடியோஸ்.

இந்த வாரம் இந்த 5 தமிழ்ப் படங்களும் வெளியாகியுள்ளன.

அடுத்த வாரம் ரஜினி நடித்துள்ள காலா படம் வெளியாவதால் இந்த வாரம் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள், முக்கியமான படங்கள் என எதுவும் வெளியாகவில்லை.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.