ராம் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் பேரன்பு படத்தின் இரண்டாவது டீஸர் நேற்று (ஜூலை 22) ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் முதல் டீஸர் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்கை இரக்கமற்றது எனத் தொடங்கும் அந்த டீஸர் ஒரு குறுங்கதையைப் போலிருந்தது எனவும், படம் பார்க்க ஆவலாக இருக்கிறது என்று டீஸரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டினர். மம்முட்டியின் இயல்பான நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.

தற்போது பேரன்பு படத்தின் இரண்டாவது டீஸரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். : இயற்கை முடிவுற்றது என்ற சொற்றொடருடன் முதல் டீஸரைப் போலவே இந்த இரண்டாவது டீஸரும் மனத்தை உருக்கும் வண்ணம் இருந்தது. இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ள இந்த டீஸர், இணையத்தில் இந்த டீஸர் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


