நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மங்காத்தாவுக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்!

2011-ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் அர்ஜுன்

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:17 pm

ராக்கி

2011-ம் ஆண்டு வெளிவந்த மங்காத்தா படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருந்தார் அர்ஜுன். மங்காத்தா 2-விலும் இவர்கள் விரைவில் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் இரண்டாம் முறையாக இயக்குநர் சிவாவின் விசுவாசம் படத்தில் இணைகிறார் அர்ஜுன். அஜித், அர்ஜுன், நயன்தாரா என முன்னணி நட்சத்திரங்களின் கதாபாத்திரங்கள் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.