சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண நிச்சயதார்த்தற்கு வருகை தந்த விஐபி யார்?

மார்ச் 8-ம் தேதி கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:13 pm

சினேகலதா

நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷயை கீர்த்தனா மணக்கவுள்ளார். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.

Story image

குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்ட நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனின் முன்னாள் மனைவி, கீர்த்தனாவின் அம்மா நடிகை சீதா கலந்து கொண்டார்.

Story image

அம்மாவுடன் கீர்த்தனா எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.

Story image

கீர்த்தனா - அக்‌ஷய் திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில்  மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.