முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விஜய் ஆண்டனி படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் நிவேதா பெத்துராஜ்!

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் தேர்வாகியுள்ளார்... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:11 pm

எழில்

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் தேர்வாகியுள்ளார். 

விஜய் ஆண்டனி, முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ள இந்தப் படத்தில் கணேஷா இயக்குநராக அறிமுகமாகிறார். நிவேதாவும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என இயக்குநர் கணேஷா தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கூத்து படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் ஆகிய தமிழ்ப் படங்களிலும் மெண்டல் மதிலோ என்கிற தெலுங்குப் படமொன்றிலும் நடித்துள்ளார். இதுதவிர வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்திலும் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.