கோலிவுட்டில் ஷூட்டிங் இல்லாததால் நடிகர், நடிகைகள் சொந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகைகள் இந்த ப்ரேக்கை புதுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பதிலும், கடைத் திறப்பு விழாக்களுக்குச் செல்வதும், பிறமொழி திரைப்படங்களில் நடிப்பதும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு விசிட் அடிப்பதுமாக இந்த ப்ரேக்கை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் நடிகை அமலா பால் சேலத்திலுள்ள ஜோஸ் அலூகாஸ் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழ், மலையாளம் தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் அமலா பால் தென்னக திரையில் அதிக விமரிசனங்களுக்கு உள்ளானவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அதோ அந்த பறவை போல படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரைத்துறை போராட்டம் காரணமாக வெளிவராத நிலையில் உள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அந்த நகைக் கடையை திறந்து வைத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறினார்.
இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அமலா.
For @josalukkasgroup store launch at Salem yesterday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் கூடுதல் வாக்குப் பதிவு

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


