தீபிகா படுகோன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமான ராணி பத்மாவதியின் அழகால் ஏற்பட்ட அழிவைப் பற்றி அறிவீர்களா?
முதன் முதலில் ராணி பத்மினியின் பெயர் கவிஞர் மாலிக் முகமத் எழுதிய ‘பத்மாவத்’ என்னும் கவிதையில் தான் இடம் பெற்றது. கவிதை முழுவதும் அவளது அழகு, துணிவு, வீரம் மற்றும் வல்லமை பற்றியும் எழுதப்பட்ட காவியம்.












