தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விஜய் ஆண்டனியின் அசத்தல் ட்ரைலர் 'அண்ணாதுரை'!

விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:53 pm

DIN

விஜய் ஆண்டனி நடிப்பில் நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன் ஆகிய படங்கள் பெரிதும் கவனம் பெற்றன. தற்போது அவரது நடிப்பில் வெளிவர இருக்கும் அண்ணாதுரை ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஜி. ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வித்யாசமாக அமைந்திருப்பதாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Story image

படத்தின் ஃபஸ்ட் லுக் பெற்ற கவனத்தைப் போலவே ட்ரையலும் வைரலாகி உள்ளது. இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்தத் ட்ரைலர் முழுவதும் விஜய் ஆண்டனியின் வாய்ஸ் ஓவரில் பேசப்படும் வசனம் வரவேற்பினை பெற்றுள்ளது.

'அண்ணாதுரை' திரைப்படம் ஆரம்பம் முதல் பல தடைகளை சந்தித்து வந்தது. படப்பிடிப்பு நின்று மீண்டும் தொடங்கி தற்போது வெளியிடுவதற்குத் தயாரிவிட்ட நிலையில் பட ட்ரைலர் பெற்றுள்ள பாராட்டுக்கள் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் வரும் டிசம்பரில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் 'இந்திரசேனா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.