2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆங்கிலம் - மிகச்சிறந்த இந்திய மொழி: கமல் கருத்து

என்னுடைய பெயரை மோடி தேர்ந்தெடுத்தார் என்பதே எனக்குக் கெளரவமான விஷயம்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:07 am

எழில்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கலாசார ஆண்டு விழா சமீபத்தில் தொடங்கியது.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற இந்த விழாவை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார். இந்தியாவின் சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, கமல் ஹாசன், கபில் தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த விழாவில் ராணி எலிசபெத்தைச் சந்தித்துப் பேசினார் கமல். 

அப்போது இந்த விழா குறித்து பேசிய கமல், என்னுடைய பெயரை மோடி தேர்ந்தெடுத்தார் என்பதே எனக்குக் கெளரவமான விஷயம். இந்தியா மற்றும் இங்கிலாந்தின் வரலாற்றைக் கொண்டாட இது சரியான தருணம். ஆங்கில மொழி அதற்குச் சரியான உதாரணம். ஆங்கிலம், இந்தியர்களை இணைக்கும் மிகசி சிறந்த இந்திய மொழி என்று நான் அவ்வப்போது கூறுவதுண்டு எனக் கூறியுள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.