இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வசூலில் சல்மான் கானை ஏமாற்றிய சமீபத்திய படம்!

கடந்த சில வருடங்களில் வெளிவந்த சல்மான் கான் படங்களில் முதல் மூன்று நாள்களில் குறைந்த வசூலை அடைந்த படம்...

News image
Updated On :26 ஜூன் 2017, 12:22 pm

சல்மான் கான், சொஹைல் கான் நடிப்பில் கபிர் கான் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - டியுப்லைட். 

வழக்கமாக சல்மான் கானின் படங்களில் வசூலில் ரகளை செய்யும். அதேபோல இந்தப் படமும் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில வருடங்களில் வெளிவந்த சல்மான் கான் படங்களில் முதல் மூன்று நாள்களில் குறைந்த வசூலை அடைந்த படம் என்கிற நிலைமைக்குச் சென்றுள்ளது டியூப்லைட் படம். முதல் 3 நாள்களில் ரூ. 65 கோடி வசூலித்துள்ளது.  

ரம்ஜான் சமயத்தில் வெளியான சல்மான் படங்களின் வசூலை பாலிவுட் விமரிசகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:

2011: பாடிகார்ட் ₹ 88.75 கோடி [புதன் - ஞாயிறு)
2012: ஏக் த டைகர் ₹ 100.16 கோடி [புதன் - ஞாயிறு]
2014: கிக் ₹ 83.83 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2015: பஜ்ரங்கி பைஜான் ₹ 102.60 கோடி [வெள்ளி - ஞாயிறு]
2016: சுல்தான் ₹ 105.53 கோடி [புதன் - ஞாயிறு]
2017: #டியூப்லைட் ₹ 64.77 கோடி [வெள்ளி - ஞாயிறு]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.