பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இன்று வெளியாகியுள்ள இளம் நடிகர்களின் இரு தமிழ்ப் படங்கள்!

முதல் படத்தில் கிடைத்த பாராட்டுகளை பிரபாகரன் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது...

News image
Updated On :9 ஜூன் 2017, 7:02 am

பள்ளிகள் திறந்து இயல்பு நிலைக்குத் தமிழகம் திரும்பியுள்ள நிலையில் இன்று இளம் நடிகர்களின் இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

சுந்தரபாண்டி படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன். இவருடைய 3-வது படம் சத்ரியன். விக்ரம் பிரபு, மஞ்சிமா நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் முதல் படத்தில் கிடைத்த பாராட்டுகளை பிரபாகரன் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ்நாட்டில் 300 திரையரங்குகளில் வெளியாகிறது. 

ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக், சனா நடித்துள்ள படம், ரங்கூன். முருகதாஸின் தயாரிப்பில் வெளிவருகிற படம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் ஒருவித எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.