/

தமிழ்ப் படம் 2 படத்தின் கதாநாயகி ஓவியா? இயக்குநர் சி.எஸ் அமுதன் பதில்!

தமிழ்ப்படம் 2 படத்தில் ஓவியா நடிக்கவேண்டுமென்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

News image
Updated On :31 ஜூலை 2017, 7:18 am

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்று கோரிக்கைகள் வந்துள்ளதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்ப் படம் 2 படத்தில் ஓவியா நடிக்கவேண்டுமென்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. நானும் அதை விரும்புகிறேன். அவரும் இதில் நடிக்க விருப்பப்படுகிறாரா எனப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ள பாடகி சின்மயி, டான்ஸ் மாஸ்டர் யாரு என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.