மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சூர்யா பிறந்தநாளன்று ஆச்சர்யம் காத்திருக்கிறதாம்!

இந்தப் படத்தின் டீசரோ முதல் பார்வை போஸ்டரோ இதுவரை வெளியிடவில்லை...

News image
Updated On :10 ஜூலை 2017, 10:49 am

நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.

இந்தப் படத்தின் டீசரோ முதல் பார்வை போஸ்டரோ இதுவரை வெளியிடவில்லை. இதனால் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்குக் கோரிக்கை வைத்து வந்தார்கள். பல புதிய படங்களின் முதல் பார்வை போஸ்டரோ, டீசரோ வெளிவந்தால், பாருங்க இந்தப் படத்தின் டீசர், போஸ்டர் எல்லாம் வெளிவருகிறது. எப்போதுதான் நம்ம படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பார்ப்பது என்று மிகவும் ஆதங்கப்பட்டார்கள். 

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படுவதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளதாக அறிவித்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.