டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜி.வி. பிரகாஷ் படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜா, ரஹ்மான்!

ஒரே சமயத்தில் இருபெரும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ்...

News image
Updated On :28 பிப்ரவரி 2017, 6:19 am

ஒரே சமயத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் இருவேறு படங்களுக்கு இளையராஜாவும் ரஹ்மானும் இசையமைக்கிறார்கள். 

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் 9 பாடல்கள். 

அடுத்ததாக பாலா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்தப் படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

ஒரே சமயத்தில் இருபெரும் இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ் அதிர்ஷ்டக்காரர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.