ஆஸ்கர்: விருதுகளை அள்ளிக்குவிக்கும் லா லா லேண்ட்!
2017-ம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது.


2017-ம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது.
14 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, ஓர் இசைக் கலைஞருக்கும், ஹாலிவுட் நடிகைக்கும் இடையேயான காதலை மையமாகக் கொண்ட லா லா லேண்ட் படத்தின் இயக்குநர் டாமியன் சாஸ்ஸலின்-னுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது. அதேபோல லா லா லேண்ட் படத்தில் பணியாற்றிய ஜஸ்டின் ஹர்விட்ஸுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருது கிடைத்துள்ளது. இதே படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது லினஸ் சாண்ட்கீரினுக்குக் கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...