2017-ம் ஆண்டுக்கான 89-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது.
இன்று அறிவிக்கப்பட்ட 2016 ஆஸ்கர் விருதுகளின் முழுப் பட்டியல்
சிறந்த படம்: மூன்லைட் (Moonlight)
சிறந்த இயக்குநர்: Damien Chazelle (La La Land)
சிறந்த நடிகர்: Casey Affleck (Manchester By The Sea)
சிறந்த நடிகை: Emma Stone (La La Land)
சிறந்த துணை நடிகர்: Mahershala Ali (Moonlight)
சிறந்த துணை நடிகை: Viola Davis (Fences)
சிறந்த அசல் திரைக்கதை: Kenneth Lonergan (Manchester By The Sea)
சிறந்த தழுவல் திரைக்கதை: Barry Jenkins & Tarell Alvin McCraney (Moonlight)
சிறந்த ஒளிப்பதிவு: Linus Sandgren (La La Land)
சிறந்த படத்தொகுப்பு: John Gilbert (Hacksaw Ridge)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Robert Legato, Adam Valdez, Andrew R Jones & Dan Lemmon (The Jungle Book)
சிறந்த தயாரிப்பு வடிமைப்பு: David Wasco & Sandy Reynolds-Wasco (La La Land)
சிறந்த ஆடை வடிவமைப்பு: Colleen Atwood (Fantastic Beasts and Where To Find Them)
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: Alessandro Bertolazzi, Giorgio Gregorini & Christopher Nelson (Suicide Squad)
சிறந்த அசல் இசை: Justin Hurwitz (La La Land)
சிறந்த அசல் பாடல்: City Of Stars - Justin Hurwitz, Benj Pasek & Justin Paul (La La Land)
சிறந்த ஒலித்தொகுப்பு: Sylvian Bellemare (Arrival)
சிறந்த ஒலிக் கலவை: Kevin O'Connell, Andy Wright, Robert Mackenzie & Peter Grace (Hacksaw Ridge)
சிறந்த அனிமேஷன் படம்: Zootopia - Byron Howard, Rich Moore and Clark Spencer
சிறந்த ஆவணப் படம்: Ezra Edelman & Caroline Waterlow ('O J: Made In America')
சிறந்த அயல்நாட்டு மொழித் திரைப்படம்: The Salesman - Asghar Farhadi
சிறந்த குறும்படம் (ஆவணப்படப் பிரிவு): The White Helmets - Orlando Von Einsiedel & Joanna Natasegara
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: Sing - Kristof Deak & Anna Udvardy
சிறந்த அனிமேஷன் குறும்படம்: Piper - Alan Barillaro & Marc Sondheimer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை

நெடுஞ்சாலைகளல்ல, மரணப் பாதைகள்...
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


