ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன், ராஜா ரங்குஸ்கி என்கிற படத்தை எடுத்துவருகிறார். இதில் சிரிஷும் சாந்தினியும் காதலர்களாக நடிக்கிறார்கள்.
இந்தப் படத்துக்காக இருவருக்கும் உதடுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்தக் காட்சிக்காக 19 டேக்குகள் ஆனதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
சிரிஷ் ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்தக் காட்சி படமாக்கப்படும்போது எனக்குப் படபடப்பாக இருந்தது. பல டேக்குகள் போனதற்குக் காரணம், பல கோணங்களில் அந்தக் காட்சியைப் படமாக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் ஒரேயொரு கேமராதான் இருந்தது. சிறிய செட் வேறு. இதனால் அதிகமான டேக்குகள் ஆகின என்றார்.
இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


