ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தேசிய விருது குறித்து இயக்குநர் முருகதாஸ் மீண்டும் விமரிசனம்!

தேசிய விருதுக் குழு ஒருதலைப்பட்சமானது என்று கருத்து தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தேசிய விருதுக்குழுவை...

News image
Updated On :15 ஏப்ரல் 2017, 5:20 am

தேசிய விருதுக் குழு ஒருதலைப்பட்சமானது என்று கருத்து தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மீண்டும் தேசிய விருதுக்குழுவை விமரிசித்துள்ளார்.

64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: தேசிய விருதுக் குழுவில் உள்ளவர்களின் செல்வாக்கும் பாரபட்சமும் தெளிவாகத் தெரிகிறது, இது ஒரு தலைப்பட்சமானதே என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதன்பிறகு சர்ச்சைகள் குறித்து தேசிய விருதுக் குழுவுக்குத் தலைமை வகித்த ப்ரியதர்ஷன் பதில் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து முருகதாஸ் மீண்டும் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது: தேர்வுக்குழுவினரே, அது என் கருத்து மட்டுமல்ல. இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்தக் குரல் அது. இதுகுறித்து விவாதம் செய்து உண்மையைச் சொல்லாமல் இருங்கள் என்று மீண்டும் விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.