‘சைத்தான்’ படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் நவம்பர் 3-ஆம் தேதி வெளியீடு: விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளர் , நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், வரும் நவம்பர் 3-ஆம் தேதி அன்று படத்தின் பாடல் வெளியீட்டின் போதே வெளியிடப்படும்...










