17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் (மே 22 - 28) - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :23 மே 2026, 3:41 pm IST

எதிர்பாராத சில பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். பெற்றோரின் ஆலோசனை புதிய மாற்றத்தை உருவாக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் உயர்வைக்காண்பீர்கள். அரசியல்வாதிகள் கட்சிமேலிடத்திடம் சுவனத்துடன் நடந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் சுவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.