மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். நேர்முக, மறைமுகப் போட்டிகளை எதிர்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை புத்துணர்ச்சியுடன் செய்வீர்கள். வியாபாரிகள் விற்பனையில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு துறையில் அவர்களை எதிர்த்தவர்கள் விலகிவிடுவார்கள்.
பெண்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - மே 17, 18.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







