17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வார பலன்கள் (மே 15 - 21) - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

வார பலன்கள்

Updated On :15 மே 2026, 4:12 pm IST

துணிவோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சீரான நிலையைக் காண்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் கூடுதல் வருமானத்தை ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் துறையில் நவீன விஷயங்களைச் செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு பெற்றோர் வழியில் ஆதரவு பெருகும். மாணவர்கள் உடற்பயிற்சிகளை சரியாகச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.