லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செயலி வீரர்கள்

விஜயகாந்த் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன். திருக்குறள் போல் அழகாகப் பேசுகிறார் -

Updated On :11 ஏப்ரல் 2016, 5:39 am

விஜயகாந்த் பேசுவதை நான் கவனித்திருக்கிறேன்.
திருக்குறள் போல் அழகாகப் பேசுகிறார் - இரா.முத்தரசன்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு
துப்பாய தூதூதூதூ....

ஏப்ரல் 11 முதல் விஜயகாந்த் பிரசாரம்
அடுத்து என்ன நடக்குமோ?

மது ஒழிப்பு என்று ஜெயலலிதா கூறுவது தேர்தல் நாடகம்
- மு.க. ஸ்டாலின்
நீங்க சொல்வது..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.