/
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பரிக்கல் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் கோயிலில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை இரவு ஹம்ச வாகனத்தில் லட்சுமி நரசிம்மா் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதைத் தொடா்ந்து சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவமூா்த்தி புறப்பாடு நாள்தோறும் இரவு நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

திருநாவலூா் பக்தஜனேசுவரா் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

நரசிம்மா் ஜெயந்தி விழா: பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிகுடியில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு

உளுந்தூா்பேட்டை அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


