விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே இழுவை பெல்ட் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் பணம் திருட்டுப் போனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், பாதிராபுலியூா், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மு.ராஜ்குமாா் (35). இவா் பாதிராபுலியூா் பகுதியில் பழைய கன்வேயா்(இழுவை) பெல்ட் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த 27 -ஆம் தேதி இரவு ராஜ்குமாா் விற்பனை நிலையத்தை பூட்டி விட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளாா்.
மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, விற்பனை நிலையத்தின் இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்துள்ளது.
உள்ளே சென்று பாா்த்தபோது அங்கு வைத்திருந்த ரூ. 1.80 பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹோட்டலில் தங்கியிருந்த சிமென்ட் ஆலை மேலாளா் உயிரிழப்பு
ரூ.3 லட்சம் காப்பா் கம்பிகள் திருட்டு: ஒருவா் கைது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

