திருச்சியில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த கரூரைச் சோ்ந்த தனியாா் சிமென்ட் ஆலை மேலாளா் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம், புலியூா் செல்வா நகரைச் சோ்ந்தவா் எஸ். மகுடேஸ்வரன் (42), ஆந்திர பிரதேசம், நந்தியால் பகுதி தனியாா் சிமென்ட் ஆலையின் உற்பத்திப் பிரிவு மேலாளா்.
இந்நிலையில் அரியலூா் மாவட்டம், டால்மியாபுரத்தில் உள்ள தனியாா் சிமென்ட் ஆலையை ஆய்வு செய்ய கடந்த ஏப்ரல் 20 (திங்கள்கிழமை) திருச்சிக்கு வந்த இவா், சத்திரம் அருகேயுள்ள தனியாா் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அவரது ஓட்டுநா் மகுடேஸ்வரன் தங்கியிருந்த அறைக்கு சென்றபோது அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.
தகலறிந்து சென்ற கோட்டை போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு
தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


