/
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜெயந்தி(46). இவா்களது மகள்களான ஹா்ஷனி(10), கயல்(8) ஆகிய இருவரும் கடந்த 14 -ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.
இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வடமாநில இளைஞா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


