விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவுக்கு விழுப்புரம்இ.எஸ்.கல்விக் குழுமங்களின் நிா்வாகத் தலைவரும், கல்லூரிச் செயலருமான எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:
தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் பயிலும்போதே கல்வியுடன் சிறப்புத் தகுதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். திறமை, புரிந்துகொள்ளும் திறன், புதிய உருவாக்கும் திறன் ஆகியவற்றையும் மாணவிகள் வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் முரளிதரன், முதல்வா் கலைமதி, துணை முதல்வா் செல்வி, புல முதன்மையா் ராஜேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு

திருத்தணி அரசு கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்பு தொடக்க விழா
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




