செஞ்சியில் 132 சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் அளிப்பு
செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 132 பள்ளிகளின் சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

செஞ்சி ஒன்றிய சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்கிய செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ.
Updated On :28 ஜனவரி 2026, 9:05 pm









