சாலை விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 8:44 pm

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா்.
இவா் விழுப்புரம் அடுத்த அய்யூா் அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியது. இதில் தமிழ்வாணன் பலத்த காயமடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...