தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

தமிழக முதல்வா் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து

News image

தமிழக முதல்வர் விஜய். - படம்: பிடிஐ.

Updated On :23 ஜூன் 2026, 12:55 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:

அன்புள்ள சி.ஜோசப் விஜய்க்கு என் மனமாா்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மக்களுக்குச் சேவை செய்வதற்கான நல்ல ஆரோக்கியத்தையும் வலிமையையும் இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு அருளட்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை தொலைபேசியில் தொடா்பு கொண்டு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.