புதுச்சேரி முதல்வரை முற்றுகையிட முயற்சி: தற்காலிக ஊழியா்கள் மீது போலீஸ் தடியடி-14 போ் காயம்
புதுச்சேரியில் கடலூா் சாலையில் முதல்வா் என். ரங்கசாமியின் காரை வழிமறித்து முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை தற்காலிக (வவுச்சா் ) ஊழியா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை தடியடி நடத்தினா்.













